SPB Health Condition | SPB Son Statement | Oneindia Tamil



Singer SP Balasubramaniam health is improving, says his family members in a statement

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

——–

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கான மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TN Health Minister Vijayabaskar tweets on SP Balasubrahmanyam Health condition

#SPBHealthCondition
#SPB
#PrayForSPB
Oneindia Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe :
♥ Facebook :
♥ YouTube :
♥ twitter:
♥ For Viral Videos:
♥ For Filmibeat Android App:
♥ For Filmibeat iTunes App:

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

View: SPB Health Condition | SPB Son Statement | Oneindia Tamil

View more Health: https://blogema.org/category/health/

admin

33 bình luận trong “SPB Health Condition | SPB Son Statement | Oneindia Tamil

  1. பாலசுப்பிரமணியம் சார் ஆரோவில் அவருடைய குரலால் பாடி நம்மை எல்லாம் சந்தோஷப்படுத்தி இருக்கிறார் அவர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் இறைவனின் திருவருளால்

  2. தமிழகத்தின் உண்மையான சுதந்திரம் ஆன்மீக அரசியல் தேசத்திற்கு எதிராக மக்களுக்கு எதிராக இதுவரை செய்த பாவங்கள் அனைத்திற்கும் ஒரே பரிகாரம் ஆன்மீக அரசியலுக்கு வாக்களிப்பது நீ ராம ராஜ்யத்தில் இருந்தாலும் சரி ராவணன் பூமியில் இருந்தாலும் சரி மக்கள் நலனை கருத்தில் கொண்டு இனியாவது மனசாட்சியோடு செயல்படுங்கள் எங்கிருந்தாலும் ஓட்டு மட்டும் ஆன்மீக அரசியலுக்கு வாழ்க வளமுடன் சூப்பர் ஸ்டார் வாழ்க தமிழக மக்கள்

  3. அன்பானவரே மீண்டும் பாட வாரீர்
    உங்களுக்கு 1000 அன்பு முத்தங்கள்

  4. பால சார் உங்களுக்கு இந்து முஸ்லிம் கிரிஸ்துவர் எல்லாம் மத கடவுளின் ஆசிர்வாதம் நிச்சயமாக உள்ளது. இந்த மூன்று மதம் உங்கள் பாடல் விரும்புகிறார். உங்கள் நல்ல மனது நல்ல குரல குழந்தை சிரிப்பு 100 ஆண்டு வழ்க 🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍Ur my best fan live long happy.

  5. SPB விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தித்துக்கொள்ளுகிறேன்

  6. இறைவா, பூரண நலம்பெற இறை அருள் துணைபுரியட்டும்.
    உயிரே கடவுள். நன்றி
    வணக்கம்.

  7. Thank God, please save this legendary singer from the critical illness.God please redeem him, heel him and his wife too.
    SPB sir is very kind and Noble man.God we need him, please. This ideal man is never hurt anyone till now.
    This evergreen singer is Indian national property. God the whole nation is begging you please increase and extend his lifespan as long as possible.

  8. என் அருமை பாடகர் எஸ்.பி.பி. அவர்கள் மிக விரைவில் பூரண நலம் பெற எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடுகிறேன்!

  9. நம்பிக்கை…அவர் இருப்பது சரண் அவர்களின் மருத்துவமனை…கவலை வேண்டாம்.

  10. Sir சித்த மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மீண்டு வர வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். எங்களுக்காக மீண்டும் பாட வேண்டும்.

  11. அவர் சீக்கிரம் குணம் அடைய வேண்டிக்கொள்கிறேன் ஆனால் அவருக்கு அரசாங்கம் உதவி செய்வதாக அமைச்சர் கூறுவது சரியல்ல. பாடகர் ஒன்னும் ஏழ்மையில் இல்லை. தனிப்பட்ட முறையில் எதுக்கு இந்த கவனிப்பு??

Trả lời

Email của bạn sẽ không được hiển thị công khai.